பழம்பெரும் நடிகை, பண்பட்ட நடிகை, பண்புள்ள நடிகை, பாங்கான நடிகை, பல குணசித்திரங்களில் ஜொலித்த நடிகை திருமதி புஷ்பலதா,
புஷ்பம் போல சிரித்து கொண்டே இருப்பார் சதா.
அந்த புஷ்பம் ஏன் வாடியது?
பூவுலகை விட்டு ஏன் ஓடியது?
அவருடைய மறைவு என் மனதை வாட்டியது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் திரையுலக ரசிக பெருமக்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.
அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர்,
இசையமைப்பாளர்,
விநியோகஸ்தர்,
தலைவர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.