இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்! நிகில் முருகன் வழி அனுப்பி வைத்தார்

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்!

புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் ஊடக நண்பர்களை சந்தித்தார்
இளையராஜாவை பிஆர்ஓ நிகில் முருகன் வழி அனுப்பி வைத்தார்.

IlayarajaLiveNationUKMusic
Comments (0)
Add Comment