- எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும்.
வணக்கம்..
எங்கள் இரட்டை மகள்கள்
1,
காதல் கன்னிகா சினேகன் .
2,
கவிதை கன்னிகா சினேகன் .
இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு..
எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் ..
நன்றி
என்றும் நட்புடன் ..
சினேகன்
கன்னிகா சினேகன்
@kavingarsnekan @kannikasnekan
@onlynikil #nm