கேரளா தலசேரியைச் குன்ஹி மூசா என்பவருக்கு சொந்தமான சீ ஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரி சோதனை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள ஷீ ஷெல் ரெஸ்டாரண்டில்
வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
*BREAKING | சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.*
சென்னை தரமணியில் உள்ள
ஷீ ஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்
குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
*நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான இந்த ஓட்டல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி மூசா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது*