Take a fresh look at your lifestyle.

நடிகர் மதன்பாப் புற்றுநோயால் காலமானார்

27

நகைச்சுவை நடிகர் மதன்பாப் காலமானார். அவருக்கு வயது 71 கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பல ஆண்டு காலமானார் அவருடைய உடல் அடையாறில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது சினிமா பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் காலமானார். அவருக்கு வயது 71 . தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்கள் சிரிக்க வைத்தார்.

சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். மதன்பாபின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

..

  • மறைந்த நடிகர் மதன் பாப் 80 காலகட்டங்களில் வெளிவந்த இதயகோயில் படத்தில் இடம்பெற்ற யார் வீட்டில் பூ பூத்ததோ மற்றும் நீங்கள் கேட்டவை படத்தில் இடம் பெற்ற அடியே மனம் நில்லுனா நிக்காதடி போன்ற பாடல் காட்சிகளில் Contact செய்வது போல் நடித்துள்ளார். தவிர 80 களில் Doordharsan ஒளி பரப்பான SV Seaker நாடகங்களுக்கு இசை அமைததுள்ளார். இவர் இசை அமைத்த விளம்பர படங்கள் jinngless ஜிங்கிள்ஸ் க்கு இவரோடு இணைந்து AR ரெஹ்மான் உதவியாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.