Take a fresh look at your lifestyle.

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான நடிகர் அபிநவ் அனாதையாக இறப்பு; அவருடைய உடல் அடக்கம் செய்ய நடிகர் சங்கம் உதவ கோரிக்கை

17

இன்று அதிகாலை 4 மணிக்கு துள்ளுவதோ இளமை நடிகர் அபி 44,இறைவனடி சேர்ந்தார். கல்லீரல் நோயால் சிகிச்சை பெற்று வந்த அபிநவ் இறந்ததாக தகவல். உறவினர்கள் யாரும் இல்லாததால் அவர் உடல் தனியே தவிக்கிறதாம்.சினிமா சங்கங்கள் முன் வந்து, அவருக்கான சடங்குகளை செய்து வழி அனுப்பினால் நல்லது.. ohm shanthi🙏🙏