ஏவிஎம் ஸ்டுடியோ அதிபர் ஏவிஎம் சரவணன் காலமானார் Cinemaசெய்திகள் By Roja Tamil TV On Dec 4, 2025 51 Share சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிபர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வடபழனி உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. avm productionavm saravananavm studiokollywood newstamil cinema newstamil film news 51 Share