Take a fresh look at your lifestyle.

இயக்குனர் பாரதிராஜா காலமானார்

22

இயக்குனர் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா நலம் பெற்று வீடு திரும்பினார். இன்று காலை திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் காலமானார் பாரதிராஜா.

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. பல விருதுகளைப் பெற்ற பாரதிராஜா முதன்முதலாக ஸ்டுடியோ கிராமத்திற்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையும் உண்டு. கல்லுக்குள் ஈரம் என்கிற படத்திலும நடித்தார் பாரதிராஜா.