Take a fresh look at your lifestyle.

என் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார்கள்!

152

என் மீது அவதூறு பரப்பும் நண்பர்கள் முதலில் 10 நாள் முன்பு நான் அளித்த அரசியல் சந்திப்பு முழு வீடியோவை பார்த்துவிட்டு விமர்சிக்கவும்…..

தனிநபர் மீது எந்தப் பேச்சும் இல்லை. சினிமா நடிப்பு பற்றி தான். என் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறர்கள்!

“வாய்மை வெல்லும்”

—மன்சூர் அலிகான்