விஜய் நடிக்கும் கடைசி படமான 69 இயக்கம் ஹச் வினோத் 2025 அக்டோபரில் வெளியாகிறது Cinemaசெய்திகள் By Roja Tamil TV Last updated Sep 16, 2024 68 Share நடிகர் விஜய் நடிக்கும் 69 வது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இது விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது.இந்த படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகிறது. H Vinodkollywood newskvntamil cinema newstamil film newsVijay 68 Share