திருவேற்காடு அம்மன் கோவிலில்மடிப்பு செய்ய வேண்டிய நடிகை Cinemaநடிகைகள் By Roja Tamil TV On Jul 19, 2025 30 Share திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் மடிப்பிச்சை ஏந்திய நடிகை நளினி. அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை செலுத்துவதாக விளக்கம் #actressnalini #thiruverkadutemple Actress Nalinikollywood newstamil cinema newstamil film news 30 Share