Take a fresh look at your lifestyle.

ஸ்வீட்டி நாட்டி கிரேசி- பட விமர்சனம்

நடிகைகள் உடை விஷயத்தில் ரொம்ப தாராளம்..

5
ராஜசேகர்.ஜி
  •  இயக்கத்தில் த்ரிகுண், இனியா மற்றும் பலர் நடித்துள்ள படம்,’ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ (Sweety Naughty Crazy) .
ஒரு அடல்ட் காமெடி மற்றும் ட்ரையாங்கிள் லவ் ஸ்டோரி படமாகும். மூன்று விதமான காதல் கதைகளைக் கொண்ட இந்தப் படம், செக்ஸ் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
கதாநாயகன் ஷிவா, மூன்று கதாநாயகிகளுடனான தனது உறவை, மற்றவர்களிடமிருந்து மறைத்து, கையாள்வதில் ஏற்படும் குளறுபடிகள், செக்ஸ் மற்றும் நகைச்சுவையாகக் காட்டப்பட்டுள்ளது.
கதாநாயகிகள் நடிப்பிலும் உடை விஷயத்திலும் தாராளம் காட்டியிருக்கிறார்கள்.ரொம்ப பெரிய்ய்ய்ய மனசு…
பல வருடங்களுக்கு முன்பு வெளி வந்த மலையாள  பிட்டு படங்களை இந்த படம் ஞாபகப்படுத்துகிறது..
நடிகர்கள்: த்ரிகுண், ஸ்ரீஜிதா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா, தம்பி ராமையா, ரவி மரியா மற்றும் சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இது ஒரு அடல்ட், ரொமாண்டிக் காமெடி மற்றும் காதல் திரைப்படம்.
தயாரிப்பு: அருண் விஷுவல்ஸ் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ் மற்றும் ஆர்.அருண் தயாரித்துள்ளனர்.
இயக்கம்: அறிமுக இயக்குநர் ராஜசேகர்.ஜி.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் செக்ஸையும் படம் மீனீங்கையும் வஞ்சனை இல்லாமல் வைத்திருக்கிறார்.
A பட விரும்பிகளுக்கு இது செம விருந்து.
நமது மதிப்பெண் 3/10

 

” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ”

நடிகர், நடிகைகள் :

த்ரிகுண் ( சிவா ),
ஸ்ரீ ஜீத்தா கோஷ் (அனிதா), இனியா ( நந்தினி ), ராதா ( சைலஜா), ரவி மரியா ( ஹாஸ்டல் வாடன்), தம்பி ராமைய்யா ( அழகேசன்), சத்யன் (பாலு), ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன்
பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு.

ஒளிப்பதிவு – C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech
இசை – அருணகிரி
எடிட்டிங் – K. குமார்
பாடல்கள் – சினேகன், பாஸ்கர் S.தேவ்
கலை இயக்குனர் – ஜெயகுமார்
நடனம் – I.ராதிகா
தயாரிப்பு நிறுவனம் – Arun Visualz தயாரிப்பாளர் – கோவை ரமேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராஜசேகர்.G