Take a fresh look at your lifestyle.

*சுகாதாரமற்ற முறையில் செயல்படும் ஸ்டான்லி மருத்துவமனை உணவகம்*

10

*உணவகத்தில் உள்ள டேபிள்களை சுத்தம் செய்யாமலும் தரைகளை சுத்தம் செய்யாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்*

சென்னையில் முக்கியமான மருத்துவமனையாக செயல்பட்டு வரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை இந்த மருத்துவமனைக்கு சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் பிற மாநிலங்களில் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சொல்லக்கூடிய மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் டேபிள்களை சுத்தம் செய்யாமல் உணவகத்தில் தரைப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இது பற்றி அங்குள்ள ஊழியர்கள் கேட்டார் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்

மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்கள் சிரமமின்றி உணவகத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு இதுபோல் அலட்சியத்துடன் செயல்படும் மருத்துவமனை உணவாக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்