Take a fresh look at your lifestyle.

பெரிய படங்களை விட சின்ன படங்கள் தான் ஓடுகிறது -சாம் சி எஸ்

3

ஈஸியான பாலா சான் சி எஸ் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ளார். அந்த சாதனையை கொண்டாடும் விதமாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.