Take a fresh look at your lifestyle.

மலேசிய பிரதமர் -கமலஹாசன் சந்திப்பு ஏன்

204

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார்.

இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்.