







நடிகர் விஜய்யின் புதிய அலுவலகத்திற்கு சென்று நடிகர் விஷால் சந்தித்தது திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்றொரு படத்தை நடித்து வருகிறார். இதனுடைய டீசர் வெளியீட்டிற்காக விஜய் சந்தித்தார். விஜய் அந்த டீசரை வெளியிட்டு வாழ்த்தினார்.
#PuratchiThalapathy meets #Thalapathy 🤩👍🏼
#MarkAntonyTeaserFromToday
#ThalapathyVijayforMarkAntony
A @gvprakash Musical! 🎼
@VishalKOfficial @iam_SJSuryah
@vinod_offl @Adhikravi
@riturv #SunilVerma #nizhalgalravi
@ministudiosllp #YGeeMahendran
@selvaraghavan @mgabhinaya