Take a fresh look at your lifestyle.

*தமிழ்நாடு அமைதியாக இருக்காது!-முதல்வர் ஸ்டாலின் அறிக்கைகை

3

“மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு கையில்தான் கல்வி இருக்க வேண்டுமே தவிர, பாஜக அரசு நியமிக்கும் ஆளுநர்கள் கைக்கு போகக்கூடாது. நாட்டிலேயே உயர்கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது”

-பல்கலை. துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி UGC வெளியிட்டுள்ள புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.