







லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா,ஜெயம் ரவி மீண்டும் டைரக்டர் ராஜாவின் தனி ஒருவன்-2 படத்தில் இணைகிறார்கள்.
26 ஆகஸ்ட் 2015ல் வெளியான “தனி ஒருவன்” படம் 8வது ஆண்டின் வெற்றிகரமான,இன்றும் அனைவரும் பேசும் படமாக அமைந்தது.
மீண்டும் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பாக கல்பாத்தி.எஸ்.அகோரம், கல்பாத்தி.எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி.எஸ்.சுரேஷ் தயாரிக்கும் படமாக மோகன் ராஜா இயக்கத்தில், நயன்தாரா, ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன்-2 விரைவில் வளரப் போகிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு எ.ஜி.எஸ் மூலமாக கிடைத்துள்ளது.