







உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி சன்மானம்: பிரம்மன் ஹன்ஸ் ஆச்சார்யா அயோத்தி சாமியார் கொலை மிரட்டல் பேட்டி
அயோத்தி சாமியாரின் உருவ பொம்மை குடியாத்தத்தில் எரிப்பு
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி சன்மானம்: பிரம்மன் ஹன்ஸ் ஆச்சார்யா அயோத்தி சாமியார் கொலை மிரட்டல் பேட்டி.
சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவருடைய தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி பரிசு தரப்படும். இது பத்தவில்லை என்றால் மேலும் அதிகரிக்கப்படும் என்று அந்த அயோத்தி சாமியார் வேட்டி அளித்துள்ளார். இந்த விஷயம் இப்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் பல இடங்களில் அந்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் எரித்து வருகிறார்கள்.