Take a fresh look at your lifestyle.

அர்ஜூன் தாஸ் நடித்த கான்‌ சிட்டி – ஜாலியான படம்

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். …

ரஜினியின் தர்மன் படத்துக்கு பெயர் வைத்தது யார்?

கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்மன்" இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து இசை: அனிருத் ரவிச்சந்தர் சண்டைப் பயிற்சி: அன்பரிவ் தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ராஜ்கமல் பிலிம்ஸ்…

நாகபந்தம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சாமி படம்

*சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!* புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம்…

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு

*தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!* தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக…

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

*நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய்…

சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்க வேண்டும்-முதல்வர் விஜய்க்கு பாஜக மாநில செயலாளர்…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த அறிக்கை விவரம்: பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டு 22 சட்டமன்றத் தொகுதிகளும், 200 கவுன்சிலர் வார்டுகளும் இருக்கின்றன.…

பாரதிராஜா மறைவுக்கு வைரமுத்து கவிதாஞ்சலி

முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை - கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய்விட்டாயா? கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா? அடைத்துக் கிடந்த…

இயக்குனர் பாரதிராஜா காலமானார்

இயக்குனர் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா நலம் பெற்று வீடு திரும்பினார். இன்று காலை திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் காலமானார்…