Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு டி ராஜேந்தர் கண்ணீர் அஞ்சலி

சினிமா என்பது மூன்றெழுத்து. ஏவிஎம் என்பது மூன்றெழுத்து. தமிழ் திரை உலகில் தலைசிறந்த நிறுவனமாய் தலையெடுத்து, எண்ணற்ற படமெடுத்து, தமிழ் திரை உலகத்திலே ஒரு ஏற்றமிக்க நிறுவனமாய் நின்று காட்டியதுதான் ஏவிஎம். அந்த ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர்…

ஏவிஎம் ஸ்டுடியோ அதிபர் ஏவிஎம் சரவணன் காலமானார்

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிபர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வடபழனி உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி-தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உருக்கமான பேச்சு

*காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி,…

பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் ,…

*பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் - ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.*…

தாமதமாக வந்ததற்கு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ் பெருந்தன்மை

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !! Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு…

சூப்பர் ஹீரோ தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

*சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி, தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷின் பிரம்மாண்ட படங்களான நடிகர் அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!* *நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. இரஞ்சித்…

தர்மேந்திரா காலமானார்; துணைவியார் ஹேமா மாலினி அறிவித்தார்

*தர்மேந்திரா காலமானார் பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார் . ஷோலே, சப்கே சப்கே, தோஸ்த், ஷிகர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் தர்மேந்திரா…

தாஷமக்கான் னா என்ன? ஹரிஷ் கல்யாண் விளக்கம்

*தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !!* IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர்…

*காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S,  இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது!காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4…

மோசடிகளை தோலுரிக்கும் ‘நிருவாகம் பொறுப்பல்ல’ பட இசை வெளியீடு

*இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்* *ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் 'நிர்வாகம்…