தாயாரின் இறுதிச் சடங்கிற்கு வர வேண்டாம்: அஜித் குமாரின் அன்பு வேண்டுகோள்
திருமதி மோகினி மணி
எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற…