Take a fresh look at your lifestyle.
Browsing Tag

cm mk Stalin

முதல்வர் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை அறிக்கை

முதல்வருக்கு மயக்கம்,அப்போலோ மருத்துவமனையில் சேர்ப்பு. பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அப்போலோ வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்தார்.  முதல்வர் உடல்நிலை பற்றிய மருத்துவமனை அறிக்கை…

திமுகவை துணிச்சலாக விரட்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஜி அவர்களின் வருகையால் அரண்டு போயுள்ள திமுகவினர்.. ஜம்பம் பேசும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருக்கிறார்.. தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் முடிவுரை…