எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனத்தில் சோதனை.
ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
தொழிலதிபர் ராமலிங்கம் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார்.
கர்நாடகாவில் 2016ல் ₹152 கோடி…