என்னை விட சிறந்த நடிகர் வைத்து தயாரிக்கலாமே- பகத் பாசில்
*ஃபஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' (Don't Trouble The Trouble' ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்*
அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ்.…