தமிழில் என்டர் தி டிராகன் படம் எடுக்கும் நடிகர்
சேலம் வேங்கை அய்யனார்
நடிகர், தயாரிப்பாளர்.
விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர். மாஸ்டர் மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் 'கரா' படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளார். அம்மா ராஜசேகர் இயக்கத்தில்…