*இலக்கியத்துக்கு பல்கலைக்கழகம் வேண்டும் – ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்து…
*இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.*
ஜூலை 13…