TTT சக்ஸஸ் மீட்டில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சொன்ன வெற்றி ரகசியம்
*தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி விழா*
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான 'தலைவர்…