மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே இம்முறை திமுகவில் சீட்டு -ஸ்டாலின் கண்டிப்பு
*இன்று (16.03.2026) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை*
நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன.
தேர்தல் பணியில்…