Take a fresh look at your lifestyle.
Browsing Tag

Rom

போப் பிரான்சிஸ் காலமானார்

போப் பிரான்சிஸ் இறந்துவிட்டார். அவருக்கு வயது 88. கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் இறப்பு கத்தோலிக்க மதத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.