இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை வலியுறுத்தி எடுக்க பட்ட படம் ராயல் சல்யூட்.
கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜெய் சிவ சேகர். இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரிச்சினை ஆண்டாண்டு காலம் நிலவிவருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு நம் பாதுகாப்பு வீரர்கள் ஏத்தினியோ பேர் மாண்டு உள்ளனர். அதில் நமது தமிழகத்தை சார்ந்த வீரர் களும்…