ஜீ5 ன் சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23-ம் தேதி வெளியாகிறது
*தமிழ் ZEE5-ன் பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ புதிய சீசனுடன், சக்திவாய்ந்த கதைக்களத்துடன் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகிறது*
*‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என தமிழ் ZEE5 அறிவிப்பு*…