Cinema Roja Tamil TV Feb 15, 2025 சந்தானம் படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதிய சிரிப்பு நடிகர் 'சிரிக்கோ உதயா' சக்கரை வியாதியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் வலது கால் அகற்றப்பட்டுள்ளது