-
- *தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இன்று ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆஜர் ஆகவில்லை
துரைராஜ் செல்வராஜ் என்ற நபரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன்
இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சம்மன்
*தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்*
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இன்று ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆஜர் ஆகவில்லை
துரைராஜ் செல்வராஜ் என்ற நபரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன்
இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பியுள்ளது.