Take a fresh look at your lifestyle.

பூக்கி பட விமர்சனம்

4

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள படம். பிரேக் அப் இப்போது சமூகத்தில் இளைஞர்களிடையே சர்வ சாதாரணமாக உச்சரிக்கப்படும் வார்த்தை ‘Break up’.

இந்த பிரேக் அப் தேவையா தேவை இல்லையா என்பதை விளக்கும் படம் இது.

முதல் பாதியை இளைஞர்களை கவரும் விதமாக கூத்தும் குமாரமுமாக இரைச்சலுடன் கொண்டு செல்கிறார் விஜய் ஆண்டனி. அவரே இசை,எடிட்டிங், கௌரவத் தோற்றம் என தோன்றி இடைவேளைக்கு முன்பு தோன்றி உச்சா போங்க என்கிறார்.

இடைவேளைக்கு பிறகு நல்ல விஷயத்தை டைரக்டர் சொல்லி இருக்கிறார்.

கதாநாயகன் கதாநாயகி இருவரும் தாங்கள் உணர்ந்து ஒன்று சேர்வது போல் இயக்குனர் முடிவு சொல்லுவது இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

படம் முழுக்க ஹீரோ ஹீரோயின் தம் அடப்பது தண்ணி அடிப்பது ஊரை சுற்றுவது போல் காட்டி அலுப்பு தட்ட வைத்திருக்கிறார், இன்னும் பாசிட்டிவ் ஆக யோசித்து இருக்கலாம்.

டிரஸ் எடுப்பதற்காக காதலுடன் சென்று டிரையல் பார்க்கும் பொழுது இரண்டு காதலிகளும் ஒரே மாதிரி உடையை அணிந்து கொண்டு நிற்பதை பார்த்து கதாநாயகன் கண்ணீர் சிந்தும் அந்தக் காட்சி டைரக்டரின் சிந்தனை திறனை காட்டுகிறது.பாராட்டுகள்..

கதாநாயகன் கதாநாயகி இருவரும்புதுமுகமாக இருந்தாலும் உணர்ந்து நடித்து பாத்திரத்தை மெருகேற்றி உள்ளார்கள். 

இந்தப் படத்திற்கு நமது மதிப்பெண் 3.5/10

*A Fatima Vijay Antony Company*
*Vijay Antony Film Corporation*
*Meera Vijay Antony Presents*
*”Pookie”*

*Cast & Crew Details*

*Cast:*

Ajay Dhishan
R. K. Dhanusha
Pandiarajan
Sunil
Lakshmi Manchu
Indumathi Manigandan
Aaditya Kathir
Vivek Prasanna
Black Pandi
Bigg Boss Sathya
M. J. Shriram
Radha
Ashwin Ram
Shiyara Sharmi
Priyanka

*Crew:*

Production – A Fatima Vijay Antony Company – Vijay Antony Film Corporation – Meera Vijay Antony Presents
Director, DOP: Ganesh Chandra
Editor, Music: Vijay Antony
Story, Screenplay and Dialogues: Puthiya Parithi
Art Director: Pragatheeswaran Paneerselvam
Choreographer: Hari Kiran
Stunt Master: Prabhu Jacky
Costume Designer: Malavika Selvam
Hair & Makeup: Seeralan Mani
Publicity Designer: Dhani Aelay, Ramesh, Manoj Velmurugan (Vattal Studios)
PRO: Sathish (Tamil)