Take a fresh look at your lifestyle.
Browsing Tag

tamil cinema

டிஎன்ஏ பட விமர்சனம், படம் பார்க்கலாமா?

டிஎன்ஏ தயாரிப்பு - OLYMPIA MOVIES ெவளியீடு - RED GIANT MOVIES த யாரிப்பாளர் - ெஜயந்தி அம்ேபத்குமார் இயக்குனர் - ெநல்சன் ெவங்கேடசன் இைண எழுத்தாளர் - அதிஷா ஒளிப்பதிவு - பார்த்திபன் D.F ெடக் பின்னணி இைச - ஜிப்ரான் இைசயைமப்பாளர்கள் -…

தல நடிகருக்கு ஆஞ்சியோ சிகிச்சையா

சமீபத்தில் மத்திய அரசு விருது பெற்ற பிரபல தல நடிகர் என்று ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பெரிய கருப்பன் என்கிற டாக்டர் இந்த…

டென் ஹவர்ஸ் – பட விமர்சனம்

ஆம்னி பஸ்சில் நடந்த ஒரு கொலையை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதுதான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை. இரவு 8 மணிக்கு கோயம்பேட்டில் எடுக்கப்படும் பஸ்ஸில் ஏறிய ஒரு பெண் என்ன ஆனால் என்பதை காலை 6 மணிக்குள் அந்த பஸ் நாமக்கல் செல்வதற்குள் யார்…

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில் !!

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா,…

‘வேம்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'வேம்பு'. 'வேம்பு'. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் 'மெட்ராஸ்' , 'தங்கலான்', கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன்…

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர்…

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!! தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர்…

நிறங்கள் மூன்று படத்தில் நடித்தது பற்றி அதர்வா கருத்து

*'நிறங்கள் மூன்று' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்*! ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்…

லக்கி பாஸ்கர் -திரைப்பட விமர்சனம்

1989 முதல் 1992 வரை ஹர்ஷத் மேத்தா நடத்திய பணமோசடி குறித்து பல படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியாகி விட்டன. அதே காலக்கட்டத்தில் நடைபெறும் மோசடி கதையாகவே இந்த படத்தை உருவாக்க நினைத்த இயக்குநர் பாஸ்கர் எனும் வங்கி கேஷியர் கதாபாத்திரத்தை துல்கர்…

கல்கி திரைப்பட விமர்சனம்

மிகப்பிரமாண்டமான பொருட்செளவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் கல்கி. பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் இது. அந்த காலத்து மாயாஜால படம் போல் இந்த படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார்கள்.…