Take a fresh look at your lifestyle.

தல நடிகருக்கு ஆஞ்சியோ சிகிச்சையா

182

சமீபத்தில் மத்திய அரசு விருது பெற்ற பிரபல தல நடிகர் என்று ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பெரிய கருப்பன் என்கிற டாக்டர் இந்த சிகிச்சையை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த மாதமே இந்த சிகிச்சையை தல நடிகர் செய்திருக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் போன்றவற்றால் அவர் தள்ளி வைத்து இன்று செய்து கொண்டதாக சொல்கிறார்கள். இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் குணமடைந்து தன்னுடைய பழைய மாதிரி பணிகளை மீண்டும் தொடங்க அவருக்கு நமது வாழ்த்துக்கள்…