Take a fresh look at your lifestyle.

டிஎன்ஏ பட விமர்சனம், படம் பார்க்கலாமா?

48

டிஎன்ஏ

தயாரிப்பு – OLYMPIA MOVIES
ெவளியீடு – RED GIANT MOVIES
த யாரிப்பாளர் – ெஜயந்தி அம்ேபத்குமார்
இயக்குனர் – ெநல்சன் ெவங்கேடசன்
இைண எழுத்தாளர் – அதிஷா
ஒளிப்பதிவு – பார்த்திபன் D.F ெடக்
பின்னணி இைச – ஜிப்ரான்
இைசயைமப்பாளர்கள் – சத்ய பிரகாஷ் , ஸ்ரீகாந்த் ைஹஹரன் , சாஹி சிவா ,
பிரவின் ைசவி , அனல் ஆகாஷ்
எடிட்டர் – சாபு ேஜாசப் வி.ேஜ
ேபனர் – OLYMPIA MOVIES
தயாரிப்பு – ெஜயந்தி அம்ேபத்குமார்
ெ வளியீடு – RED GIANT MOVIES
ம க்கள் ெதாடர்பு – சுேரஷ் சந்திரா , யுவராஜ்

நடிகர்கள்:
ஆனந்த் – அதர்வா
திவ்யா – நிமிஷா சஜயன்
சின்னசாமி – பாலாஜி சக்திேவல்
ெவங்கட் – ரேமஷ் திலக்
சிவ சுப்ரமணியம் – ேசத்தன்
பு னிதவதி – ரித்திவிகா
கு ழு:

குழந்தை கடத்தல் தான் படத்தின் கதை. பேப்பர் நியூஸை படித்து விட்டு படமாக எடுத்திருக்கிறார்கள். அதையாவது விறுவிறுப்பாக எடுக்க வேண்டுமா?

காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க புகார் கொடுத்த பிறகு அதர்வா முழு வேலையையும் கையில் எடுத்துக் கொள்ளலாமா? போலீஸ் ஏட்டு பாலாஜி சக்திவேல் குழந்தை அப்பா அதர்வாவுடன் சேர்ந்து விசாரணை மேற்கொள்வது போலீஸ் துறையை கேவல படுத்துவது போல் உள்ளது. அதர்வாவை இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து விட்டு குழந்தை அப்பாவாக வேறு ஒருவரை போட்டு இருந்தால் நம்பலாம்…

குழந்தையின் அம்மா மூளை வளர்ச்சி குறைவானவர் என்று சொல்லி விட்டு இது என் குழந்தை இல்லை என்று சொல்வது நம்பும் படியாகவா உள்ளது? அதற்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து தெரிந்து கொள்வது நச். பொருத்தமான படப் பெயரை வைத்ததுக்கு டைரக்டருக்கு ஒரு சொட்டு 👊

படத்தை இழு இழு என்று ஜவ்வு மாதிரி இழுத்து பொறுமையை சோதிக்கலாமா? க்ளைமாக்ஸ் அபத்தம். தாலி சரடை பிடித்து இழுத்தால் அது அவர் குழந்தையா? இப்போது டிஎன்ஏ டெஸ்ட் எங்கே போனது…. ஒரு திராவிட கட்சி எம்எல்ஏ மனைவி இப்படி மூட நம்பிக்கையை வளர்க்கும் படம் எடுக்கலாமா?

ஆரம்பத்தில் அதர்வாவை குடிகாரன், பிச்சைக்காரன், பேண்டிலேயே உச்சா போறவன் போல் காட்டுவது கேரக்டரிசேஷன் என்றாலும் செம் இழுவை.

ஹாஸ்பிடல் காட்சிகள் கிழவி திருடுவது எல்லாம் செம் டுஸ்டு தான்.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

செண்டிமெண்ட்டை காட்டி ஓட்ட முயற்சித்திருக்கிறார் டைரக்டர்…. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் படம் சூப்பர் ஆகி இருக்கும்.

மொத்தத்தில் பத்துக்கு மூன்று மார்க் தரலாம்.

3/10