Take a fresh look at your lifestyle.

அஜித் சொந்த படத்தில் நடிக்கிறார்; டேர் டெவில் படத்தை ஷாலினி தயாரிக்கிறார்

டேர் டெவில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயர்

54

அஜித் குமார் நடிக்கும் புதிய படத்தின் பெயர் டேர் டெவில். இந்தப் படத்தை ஆதிதி ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். அஜித் குமார் முதன்முதலாக தயாரிக்கும் படம் இது.