Take a fresh look at your lifestyle.
Browsing Tag

dar devil

அஜித் சொந்த படத்தில் நடிக்கிறார்; டேர் டெவில் படத்தை ஷாலினி தயாரிக்கிறார்

அஜித் குமார் நடிக்கும் புதிய படத்தின் பெயர் டேர் டெவில். இந்தப் படத்தை ஆதிதி ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். அஜித் குமார் முதன்முதலாக தயாரிக்கும் படம் இது.