







அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சகோதரர் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை.
அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதர தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது. அவருடைய உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தேவராஜ்க்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்ததன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது .