







சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சபரிமலை ஐய்யப்பன் செவா சமாஜம் அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இந்த ஆண்டு ஹரிவராசனம் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் அனைத்து ஐயப்ப குருமாமிகள் பக்தர்கள் மற்றும் பல்வேறு ஆன்மீக பெரியோர்கள் இணைக்கும் விதமாக பல்வேறு விதமான கருத்தரங்கம் மாணவர்கள் மத்தியில் போட்டிகள் என திட்டமிட்டுள்ளோம் எனவும் இதன் தேசிய தலைவராக இசை ஞானி இளையராஜா அவகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மாநிலவாரியாகவும் கமிட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் வட தமிழ்நாட்டின் தலைவராக அறிவிக்கபட்டுள்ள நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களும் தேசிய செயல் தலைவர் நீதியரசர் ஜெயசந்திரன் அவர்களும் தேசியத்தின் இணை ஒருங்கிப்பாளரும் சமாஜத்தின் தென் பாரத தலைவர் துரை சங்கர் மாநில செயல் தலைவர் இயக்குனர் பேரரசு அவர்கள் மாநில துணை தலைவர் நடிகர் டெல்லிகணேஷ் அவர்கள் மாநில செயலாளர் இசையமைப்பாளர் தினா அவர்கள் ஆகியொருடான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சென்னை ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்