Take a fresh look at your lifestyle.

ரஜினிகாந்த், கமலஹாசன் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்

50

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் காலமானார்‌. அவருக்கு வயது 93. ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலருக்கும் ஸ்டாண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் அவர்.நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஏவிஎம் எஸ் பி முத்துராமன் ஆகியோரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் அவர். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார். அவருக்கு ஜூடோ ராமு என்ற ஒரு மகன் உள்ளார். அவரும் ஸ்டண்டு மாஸ்டர்.