Take a fresh look at your lifestyle.

நடிகை நயன்தாரா, இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா

85

நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார்.

இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமானதாகவே உள்ளது.

அதன்படி ஒரு மகனுக்கு ‘உயிர் ருத்ரேனில் என் சிவன்’ என்றும் மற்றொரு பிள்ளைக்கு ‘உலக தெய்வேக் என் சிவன்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.