திரைப்படத்தில் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் லான்ச் என்ற பெயரில் ஊடகத்தினரை அழைத்து மகளுக்கு நிச்சயம் செய்த தளபதிவிஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்பட தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ..
சிபி film creater சார்பாக சென்னை தரமணி உள்ள நட்சத்திர விடுதியில் நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடனே வாருங்கள் என்று அழைப்பை ஏற்று சென்றோம் அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது ஜான் பிரிட்டோ தயாரிப்பாளரின் மகளும் மறைந்த மைக் முரளி அவர்களின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஆகியோர் காதலித்த கதையும் அதை இவர்கள் ஏற்றுக்கொண்ட விதத்தையும் சொல்வதற்காக ஒரு பிரஸ்மீட் கூட்டி இருக்கிறார்கள்
கே கே எஸ் ரவிக்குமார் வந்து நடிகர் முரளி உடன் புதுவசந்தத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதையும்
தயாரிப்பாளர் தேனப்பன் முரளி திரைப்படங்களில் பணியாற்றியதையும்
ப்ராஜெக்ட் திரைப்படம் தயாரிக்க ஐசரி கணேஷ் அவர்களிடம் முதன்முதலாக அணுகியதை போட்டு உடைத்தார்
கே எஸ் ரவிக்குமார் பேசும்போது உதயம் படத்தில் நாகார்ஜுனா தெரிவித்தார்
கதாநாயகனின் அண்ணனான அதர்வா நெகிழ்ந்து போய் தனது தந்தையார் இறந்த போது அம்மா அக்கா தான் அனைவரும் கவலையோடு இருந்தபோது கவலைப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எங்களுக்கு தைரியம் மூட்டினார் இன்று ஹீரோவாக வளர்ந்து இருப்பது நிகழ்ந்து போகிறேன் இதை இப்பொழுதே சொல்லிவிட வேண்டும் இல்லை என்றால் நான் எமோஷன் ஆகி அழுது விடுவேன் என்று எல்லார் இதயத்திலும் ஈரத்தை கசிய விட்டார் நான் பிரிட்டோவின் உறவினரான விஜயின் தாயாரான ஷோபா அவர்கள் வந்து மௌனத்தில் வாழ்த்து சென்றார்
ஹீரோவாக அறிமுகமாகும் போது நல்ல அறிமுக இயக்குனர் குறிப்பாக ஒரு ஸ்டைலிஷ் இயக்குனர் வேண்டும் என்று ஆகாஷ் முரளியின் மனைவியும் இணைய தயாரிப்பாளரும் மணப்பெண் ஆன சினேகா விரும்பியதால் மும்பையில் இருந்த விஷ்ணுவர்த்தனை அழைத்து இந்த இந்த திரைப்படத்தினை இயக்க கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்கள் விஷ்ணுவர்த்தனன் பில்லா 2 வில் பயன்படுத்தப்பட்ட நயன்தாரா, அறிந்தும் அறியாமையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்யா தனது நன்றியுணர்வை வந்திருந்து காட்டியது.. திரைப்படத்தின் நாயகி அதிதி பிரபல பிரம்மாண்ட இயக்குனர் குறிப்பாக அநீதியை கண்டு பொங்க இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் அதிதி பொது இடத்தில் உடை உடுத்தும் போது சற்று கவனம் தேவை. முழங்காலுக்கு மேல் அவ்ளோ பெரிய விழாவில் ஆடை அணிந்திருந்தாலும் கால்கள் என்னவோ பிராய்லர் கோழிகளுக்கு நடுவில் நாட்டு கோழியின் கால்கள் போல் இருந்தது அவர் ஜிம் சென்று கால்களை ஏற்றி பின்னர் இது போல் உடை அணிவது நல்லது
பிள்ளைகளின் தனி வாழ்க்கையில் இயக்குனர் சங்கர் தலையிட மாட்டாரே எனினும் ஒரு இயக்குனர் முறையில் அறிவுரை வழங்கலா என்றாலுm இந்த பிரஸ்மீட்டை
மொத்தத்தில்.. நிச்சயதார்த்தத்தை நட்சத்திர ஓட்டிலேயே சிக்கனமாக மிக குறைந்த செலவில்
நடத்தி முடித்து விட்டார் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ