நடப்புக் கல்வியாண்டில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகை பெற tngovtiitscholarship@gmail.com முகவரிக்கு புதுப்பித்தல் விண்ணப்பங்களை ஜன., 15ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு.