Take a fresh look at your lifestyle.

என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு பூச்சி முருகன் தலைமையில் மரியாதை

13

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று (30.08.2023) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா, தளபதி தினேஷ், பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உடன் இருந்தார்.