கமலஹாசன் நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி நிதி-ரஜினி அஜித் விஜய் எவ்வளவு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர், மூத்த நடிகர் உலக நாயகன் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று (09.03.24) அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்…