லோகேஷூக்கு ரஜினி வைத்த முதல் செக்
Report by Rm.saravanan,
ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ' தலைவர் 171' படத்திற்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் ' லியோ ' படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் அதில் உள்ள குறைகளை கண்டறிந்து கண்டிப்பாக '…