Take a fresh look at your lifestyle.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!  

Dwarka Productions  தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில்,   ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !! Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும்,…

ஜூனியர் பாலையா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜூனியர் பாலையா…

நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது. கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில்…

’கபில் ரிட்டன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம்…

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்: ‘ரா ..ரா .சரசுக்கு…

'ரா ..ரா .சரசுக்கு ராரா...'வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு! சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்: 'ரா ..ரா .சரசுக்கு ராரா...'…

20 ஆண்டு திரைப்பயண கொண்டாட்ட விழாவில் அறிமுகப்படுத்திய டைரக்டர் அமீரை மறந்த கார்த்தி

*தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்த கார்த்தி* *ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தியின் வளர்ச்சி குறித்து நெகிழ்ந்த சூர்யா* மனைவிக்கு தவறான சிகிச்சை; துயரத்தில்…